பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்

67பார்த்தது
பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்
தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வுகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்தது. அக்டோபர் மாதத்தில் செய்முறை தேர்வுகளும், நவம்பர் மாதத்தில் எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் அக்டோபர் 2024 செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் பிப்ரவரி 2025-ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி