இந்த செல்போன்களில் இனி வாட்ஸ் அப் செயல்படாது

66பார்த்தது
இந்த செல்போன்களில் இனி வாட்ஸ் அப் செயல்படாது
பழைய ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட செல்போன்களில் 2025 ஜனவரி 1 முதல் வாட்ஸ் அப் செயல்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கிட்கேட் ஓஎஸ் மற்றும் பழைய வெர்ஷன்கள் உள்ள செல்போன்களில் பாதுகாப்பு மற்றும் புதிய அப்டேட்களை சரியாக செயல்படுத்த முடியாது என்பதால் வாட்ஸ் அப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சாம்சங் Galaxy S3, Galaxy Note 2 மற்றும் மோடரோலா Moto G 1st Gen உள்ளிட்ட மாடல்களுக்கு பொருந்தும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி