தல, தளபதி மெய்யழகனில் நடித்திருந்தால் எப்படி இருக்கும்?

79பார்த்தது
'மெய்யழகன்' திரைப்படத்தில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதுபோல கற்பனை செய்யப்பட்ட AI வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கார்த்தி நடித்திருந்த கதாபாத்திரத்தில் விஜய்யும், அரவிந்த் சாமி நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித்தும் நடித்திருக்கும் வகையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி