தமிழ்நாடு இல்லாத இந்தியா எப்படி இருக்கும்?

77பார்த்தது
இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது பணக்கார மாநிலம் ஆகும். ஒருவேளை தமிழ்நாடு இந்தியாவுடன் இல்லை என்றால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரியும். இந்தியாவின் GDP மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். இந்திய மக்கள் தொகையில் 7 கோடி பேர் குறைவர். ஜவுளி, ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், ஐடி ஆகிய துறைகள் தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளன. தமிழ்நாடு இல்லையென்றால் இந்த துறைகளில் இந்தியா பெரும் வீழ்ச்சியடையும்.

நன்றி: Simply Kavi

தொடர்புடைய செய்தி