பறவைகள் இல்லையென்றால் என்ன ஆகும்?

81பார்த்தது
பறவைகள் இல்லையென்றால் என்ன ஆகும்?
* பறவைகள் இல்லாவிட்டால், பூச்சிக் கட்டுப்பாடு இருக்காது. இதனால் பல தாவரங்கள் மற்றும் மரங்கள் அழிக்கப்பட்டு, மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும்.
* பறவைகள் பழங்களை உட்கொண்டு, நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் பயணித்து, அதன் எச்சங்கள் மூலம் காடுகள் வளர்ச்சியை அதிகரிக்கும்.
* பறவைகள் மகரந்தச் சேர்க்கைக்கு தங்கள் பங்கை தருகின்றன. பறவைகள் இல்லாவிட்டால், 3-5% மகரந்தச் சேர்க்கை தடைபடும்
* பறவைகள் இல்லாவிட்டால், மண்வள சுழற்சி தடைபட்டு சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை தரும்.

தொடர்புடைய செய்தி