புகையிலை ஒழிப்பு தினத்தில் செய்ய வேண்டியது என்ன?

83பார்த்தது
புகையிலை ஒழிப்பு தினத்தில் செய்ய வேண்டியது என்ன?
* புகையிலை பழக்கத்தை கைவிடவும், பழக்கம் கொண்டவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உறுதி எடுக்கலாம்.
* நமது ஆரோக்கியம் முக்கியம் என்பதால் நல்ல தேதி பார்க்காமல் புகைப்பழக்கத்தை கைவிடலாம்.
* ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முதல் முயற்சியை கையில் எடுக்கலாம்.
* புகையால் கேன்சரை எதிர்கொண்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கலாம்.
* மதிப்புமிக்க வாழ்க்கையை கொண்ட நாம் புகையிலையிடம் தோற்றுவிடக்கூடாது என்பதை உரக்க சொல்லுங்கள்.

தொடர்புடைய செய்தி