கல்லீரல் அழற்சி உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?

84பார்த்தது
கல்லீரல் அழற்சி உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?
கல்லீரல் அழற்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சைவ உணவே சிறந்ததாகும். திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினசரி குடிப்பதன் மூலம் சிறுநீர் எளிதாகப் பிரிவதோடு மலம் இளகும். எலுமிச்சை சாறு சேர்த்த நீரைக் குடித்தால் கல்லீரலின் செல்கள் பலமடையும். இது மஞ்சள் காமாலைக்கும் மிகவும் நல்லது.
பூண்டைத் தினசரி சமையலில் சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும். சீரகப் பொடி கலந்த மோரை தொடர்ந்து பருகினால் ஜீரணம் மேம்படும்.

தொடர்புடைய செய்தி