குழந்தைகள் எந்த மாதிரி டிவி பார்க்கலாம்?

58பார்த்தது
குழந்தைகள் எந்த மாதிரி டிவி பார்க்கலாம்?
வீட்டில் வளரும் குழந்தைகள் எப்போதும் நமது செயலையே கவனித்து செயல்படுகின்றன. எந்நேரமும் குழந்தைகள் கார்டூன் வீடியோ பார்ப்பதை தவிர்க்க, விளையாட்டு, தொழில்நுட்பம், இயற்கை சார்ந்த சேனல்களை பார்க்க வைக்கலாம். நாமும் அவ்வாறான சேனலை பார்க்கும்போது, குழந்தைகளுக்கு வளரும்போதே பல புதிய சிந்தனையுடன் செயல்படுவார்கள். இது அவர்களின் ஒருங்கிணைந்த சிந்தனையை ஊக்குவிக்கும். குழந்தைகளை வைத்துக்கொண்டு சீரியல், படம் பார்த்தால், அவர்களும் கார்டூன் தான் கேட்பார்கள்.

தொடர்புடைய செய்தி