உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்தின் முக்கியத்துவம் என்ன?

2215பார்த்தது
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்தின் முக்கியத்துவம் என்ன?
*எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
*எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சமூக அங்கீகாரத்தை உறுதி செய்தல்
*எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் கல்வியை உறுதி செய்தல்
*சர்வதேச அளவில் தடுப்பூசி உற்பத்தியை ஊக்குவித்தல்
*நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உறுதியேற்றல்
*எய்ட்ஸ் நோய் தடுப்பு மருந்து தயாரிப்பு, விற்பனை, விழிப்புணர்வு விஷயங்களுக்கு உலகநாடுகள் ஒன்று சேர்ந்து பணியாற்றுதல்

தொடர்புடைய செய்தி