தைராய்டு தினத்தின் முக்கியத்துவம் என்ன?

61பார்த்தது
தைராய்டு தினத்தின் முக்கியத்துவம் என்ன?
உலகளவில் 20 கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தைராய்டு நோய் பிரச்சனை காரணமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தைராய்டு நோய் பாதிப்பு இருப்பதே முதலில் தெரிவதில்லை. இதனால் சிகிச்சை முறையில் தாமதம் ஏற்பட்டு நோய் அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையை தவிர்க்க ஒவ்வொரு ஆண்டும் தைராய்டு நோய் குறித்த அறிகுறி, விழிப்புணர்வு, சிகிச்சை முறையை எடுத்துரைக்க தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி