மொஹரம் பண்டிகையின் முக்கியத்துவம் என்ன?

25பார்த்தது
மொஹரம் பண்டிகையின் முக்கியத்துவம் என்ன?
இஸ்லாமியர்களின் ஆன்மீக, வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதம் மொஹரம். இந்த மாதத்தில் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கைப்படி இறைவன் அல்லாஹ்வுடன் மக்கள் ஏற்படுத்தியுள்ள தொடர்பை வலுப்படுத்தவும், நீதி, தியாகத்துக்காக பாடுபடவும் வாய்ப்பு வழங்க உறுதி எடுக்கப்படுகின்றன. மொஹரம் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து நோன்பு விரதம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும் உதவி செய்கிறார்கள். நல்ல காரியங்களை செய்யவும், ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்தவும் இஸ்லாமியர்கள் மொஹரம் பண்டிகையன்று உறுதியேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி