இயல்பான ஏ.சி.க்கும், இன்வெர்ட்டர் ஏ.சி.க்கும் என்ன வித்தியாசம்?

51பார்த்தது
இயல்பான ஏ.சி.க்கும், இன்வெர்ட்டர் ஏ.சி.க்கும் என்ன வித்தியாசம்?
இன்வெர்ட்டர் ஏ.சி. மேம்படுத்தப்பட்ட இயக்கமுறை கொண்டது. இது மின்சார பயன்பாட்டை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இதன் முக்கிய வேலை கம்ப்ரசர் மோட்டாரின் வேகத்தை கட்டுப்படுத்துவதுதான். இயல்பான ஏ.சி.யின் கம்ப்ரசர் ஒரு நிலையான வேகத்தை பின்பற்றுவதால் அதன் ஆற்றலை குறைக்கவோ அல்லது கூட்டவோ எந்த வசதியும் இல்லை. இதன் காரணமாக இன்வெர்ட்டர் ஏ.சி.யை விட இயல்பான ஏ.சி.யில் மின்சார செலவு சற்று கூடும்.

தொடர்புடைய செய்தி