கருணாநிதிக்கும் தமிழ் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம்? - சீமான்

63பார்த்தது
கருணாநிதிக்கும் தமிழ் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம்? - சீமான்
சென்னையில் இன்று (ஜூன் 1) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், "கருணாநிதிக்கும் தமிழ் செம்மொழி என்பதற்கும் என்ன சம்பந்தம்? என் மொழி தமிழ் ஏற்கெனவே செம்மொழியாக இருந்ததா? அல்லது கருணாநிதி வந்துதான் செம்மொழியாக மாற்றினாரா? எந்த மொழியின் துணையுமின்றி தனித்து இயங்கக்கூடிய ஒரே செம்மொழி அது தமிழ்தான் என்று உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்" என ஆவேசமாகப் பேசினார்.

தொடர்புடைய செய்தி