சிகரெட் பழக்கம்.. புற்றுநோய்க்கான காரணம் என்ன?

52பார்த்தது
சிகரெட் பழக்கம்.. புற்றுநோய்க்கான காரணம் என்ன?
சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவர்களில், குறைந்தபட்சம் 100 சிகரெட்டுக்கு மேல் பிடித்தவர்களுக்கு புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் உண்டு. அதிலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் (அ) அதற்கும் மேல் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் மிக அதிகமாகும். சிகரெட் பழக்கத்தால் முதலில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். புகைபிடிப்போரைப்போல, அவர்களுடன் புகையை சுவாசிக்கும் நபர்களுக்கும் இவ்வாறான பாதிப்பு ஏற்படும். ஒருவர் புகைபிடித்துவிட்டு செல்லும் அறையில் மற்றொருவர் தங்கினாலும் புற்றுநோய் உண்டாகும்.

தொடர்புடைய செய்தி