இன்று என்னிடம் இருப்பது நாளை என்னுடையது இல்லை

76பார்த்தது
இன்று என்னிடம் இருப்பது நாளை என்னுடையது இல்லை
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் நேற்று (டிச. 23) அவர் அளித்த பேட்டியில், "நான் எப்போதும் ஒரே விஷயத்தை பிடித்துக் கொண்டு இருப்பதில்லை. என் வாழ்வில் நான் பாதுகாப்பற்றவனாக உணர்ந்ததில்லை. இன்று எது எனது ஆக இருக்கிறதோ, நாளை அது எனதாக இருக்கும் என்பதை நான் எப்போதும் நம்புவதில்லை" என கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி