பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

52பார்த்தது
பருவநிலை மாற்றம் என்றால் என்ன?
பூமி வெப்பமடைந்து அதனால் ஏற்படும் வானிலை மாற்றம் பருவநிலை மாற்றம் என அழைக்கப்படுகிறது. பூமியின் வெப்பம் அதிகரித்து நமது இயல்பான குளிர்காலம், கோடைகாலம், மழைக்காலத்தில் ஏற்படுத்தப்படும் நேரடியான தாக்கம் பருவகாலங்களின் அளவை மாற்றும். இது பருவநிலையை மாற்றும் அமைப்புடன் செயல்படுவதால் மழை, வெயில், குளிர் காலங்களில் ஏற்படும் மாற்றம் பருவநிலை மாற்றம் என அழைக்கப்படுகிறது. கரியமில வாயு வெளியேற்றம் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

தொடர்புடைய செய்தி