ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி 14 நாட்களுக்கு தொடர்ந்து சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடல் எடை வெகுவாக குறையும். இன்சுலின் அளவு மேம்படும். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு, இதய நோய் அபாயம் குறையும். மனநிலை மேம்படும் மற்றும் நல்ல தூக்கம் கிடைக்கும். பல் பிரச்சனைகள் தடுக்கப்படும். வாய்வழி சுகாதாரம் மேம்படுத்தப்படும். சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் சருமத்தில் உள்ள கொலாஜன் அளவு அதிகரித்து முகம் பொலிவு பெறும்.