உடற்பயிற்சி செய்யும்போது திடீர் மாரடைப்புக்கு காரணம் என்ன?

101பார்த்தது
உடற்பயிற்சி செய்யும்போது திடீர் மாரடைப்புக்கு காரணம் என்ன?
அதிகளவில் உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் திரவம் சுரப்பு போன்றவை அதிகமாக வாய்ப்புள்ளது. இதனால் இதயத்திலுள்ள ரத்தக் குழாய்களின் உள்சுவரில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புக் கலவையான காறை வெடித்து, ரத்தக்குழாய்களை முழுமையாக அடைத்து மாரடைப்பை ஏற்படுத்தலாம் அல்லது இதயத்தில் இயற்கையாக ஏற்படும் மின்னோட்டத்தில் தொந்தரவு ஏற்பட்டு திடீர் மாரடைப்பு வரலாம்.

தொடர்புடைய செய்தி