சுற்றுச்சூழல் மாசுபட காரணம் என்ன?

71பார்த்தது
சுற்றுச்சூழல் மாசுபட காரணம் என்ன?
பூமியின் சுற்றுச்சூழல் 1900ம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத வகையில் ஏற்பட்ட மக்கள் தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகளின் அறிமுகம் / விரிவாக்கம் போன்றவை நேரடியாக சுற்றுச்சூழலுக்கு மாசுகளை ஏற்படுத்தியது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, ஏசி பயன்பாடு காரணமாக வெளியேறும் பசுமைஇல்ல வாயுக்கள் போன்றவையும் நமது சுற்றுச்சூழலை கேள்விக்குறியாக்குகிறது.