குளிர்காலத்தில் காது வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

69பார்த்தது
குளிர்காலத்தில் காது வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?
குழந்தைகள், முதியவர்களுக்கு குளிர்காலத்தில் காது வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். வீட்டில் இருக்கும் போது வெளிப்புற காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்வதன் மூலம், வறண்ட குளிர்காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க முடியும். வெளியே செல்லும் போது காதையும், மூக்கையும் சேர்த்து மூடும் வகையில் ஸ்கார்ஃப் அணிந்து கொள்ளலாம். இதை பின்பற்றினால் காது வலி ஏற்படுவதை தடுக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி