கொரோனா பரவலை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

85பார்த்தது
கொரோனா பரவலை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
இந்தியாவில் மீண்டும் அதிகம் பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கீழ்காணும் வழிமுறைகளை மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.
* தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது நல்லது
* ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்
* சளி, காய்ச்சல் போன்ற தொற்று இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது
* வெளியே சென்று வரும்போது கை-கால்களை சுத்தம் செய்து வீட்டுக்குள் செல்லலாம்
* கூட்டநெரிசல் உள்ள இடங்களை தவிர்க்கலாம்
* தடுப்பூசி செலுத்தலாம்

தொடர்புடைய செய்தி