பாஜக நினைத்தது நடக்க வாய்ப்பில்லை: சீமான்

85பார்த்தது
பாஜக நினைத்தது நடக்க வாய்ப்பில்லை: சீமான்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூன் 08) புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'பாஜகவின் முருக பக்தர்கள் மாநாடு' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், "பாஜகவினர் முருகனை ஒப்புக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள். நான் உளமாற தூக்கி பிடிக்கிறேன். நான் தான் முருகனின் பேரன். முருகனை வைத்து அரசியல் செய்து விடலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி