கொரோனா அறிகுறி என்ன? இதெல்லாம் கவனிங்க

58பார்த்தது
கொரோனா அறிகுறி என்ன? இதெல்லாம் கவனிங்க
மரபணு மாறிய கொரோனாவின் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஜூன் 06 நிலவரப்படி 5,364 ஆக உயர்ந்துள்ளது. கீழ்காணும் அறிகுறி உடையோர் கவனமாக இருங்கள். அதன்படி, தொண்டை புண், சோர்வு, லேசான இருமல், காய்ச்சல், சளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, உடல் வலி ஆகியவை இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது. தற்போது பரவும் கொரோனா உயிரிழப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவு என்றாலும், இணை நோய்கள் உடையோர் கவனமாக இருக்கவும்.

தொடர்புடைய செய்தி