கலைஞரின் செயல்திட்டங்களில் கவனிக்கத்தக்கது என்னென்ன?

77பார்த்தது
கலைஞரின் செயல்திட்டங்களில் கவனிக்கத்தக்கது என்னென்ன?
* அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்
* பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 31% உயர்வு
* பெண்களுக்கும் பெற்றோர் சொத்தில் சமமான உரிமை
* ரூ.1 க்கு ரேஷன் கடைகளில் அரிசி
* கலைஞர் மருத்துவ விபத்து காப்பீடு திட்டம்
* ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் வண்ணத் தொலைக்காட்சி
* உழவர் சந்தை, மனிதரை மனிதரே சுமக்கும் கை-ரிக்ஸாமுக்கு தடை
* மாநில உரிமைக்கான உரத்த குரல்
* செம்மொழி அங்கீகாரம் என எண்ணற்றத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.

தொடர்புடைய செய்தி