தமிழ்த்திரைப்பட நடிகர் & இயக்குனர் எஸ்.எஸ். ஸ்டான்லி (58) இன்று (ஏப்.15) காலமானார். சென்னையில் உள்ள அவரின் வீட்டில் இறுதிச்சடங்கு நடக்கிறது. அவரின் இயக்கத்தில் 4 படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. அவையாவன,
1. ஏப்ரல் மாதத்தில் (2002)
2. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2004)
3. மெர்குரி பூக்கள் (2006)
4. கிழக்கு கடற்கரை சாலை (2006)