புற்றுநோய் அபாயம்: நுரையீரல், சிறுநீரகம், குரல்வளை, தலை, கழுத்து, சிறுநீர்ப்பை, உணவுக்குழாய் போன்ற உடல் உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும்.
இதய நோய் அபாயம்: மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும்.
பிற உடல்நலப் பிரச்சினைகள்: விறைப்புத்தன்மை குறைபாடு, பல் பிரச்சனை, நாள்பட்ட நோய், சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தோல் சுருக்கம், முடி உதிர்வு ஏற்படும்.
புகையால் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலையில் இருப்போருக்கு மரணம், மரணத்துக்கு இணையான நோய்கள் ஆபத்து அதிகம்.