தமிழக பட்ஜெட் - மருத்துவ துறையில் என்னென்ன அறிவிப்புகள் ?

79பார்த்தது
தமிழக பட்ஜெட் - மருத்துவ துறையில் என்னென்ன அறிவிப்புகள் ?
மருத்துவத் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்புகளை தரம் உயர்த்த ரூ.333 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
Autism நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25 கோடி செலவில் உயர்திறன் மையம் அமைக்கப்படும். புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.25 அரசு மருத்துவமனைகளில் போதைப் பழக்க மீட்பு சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் நிதி வரையறை 2 லட்சமாக உயர்த்தப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி