சவுரவ் கங்குலி நடித்த வெப் தொடர் - தேதி அறிவிப்பு

60பார்த்தது
சவுரவ் கங்குலி நடித்த வெப் தொடர் - தேதி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடித்துள்ள 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' என்ற இந்தி வெப் தொடர் வருகின்ற 20-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே தான் இந்த இணையத் தொடரையும் இயக்கி உள்ளார். கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் கங்குலி நடிகராக அறிமுகமாகி உள்ளார்.

தொடர்புடைய செய்தி