திமுக கூட்டணியில்தான் இருப்போம்: திருமாவளவன் திட்டவட்டம்

78பார்த்தது
திமுக கூட்டணியில்தான் இருப்போம்: திருமாவளவன் திட்டவட்டம்
விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், "திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. முருக பக்தர்களை பாஜக ஆதரவாளர்களாக மாற்ற முயற்சிக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட விலகாது. கூட்டணி நலனையும், வெற்றியையும் கருத்தில் கொண்டு திமுகவிடம் தொகுதிகளை கேட்போம். கூடுதல் தொகுதிகள் கோரிக்கை நிறைவேறாவிட்டாலும் திமுக கூட்டணியில் தான் இருப்போம்" என்று திட்டவட்டமாக கூறினார்.

தொடர்புடைய செய்தி