தேர்தலுக்கு பின் முதல்வரை தேர்ந்தெடுப்போம் - டிடிவி தினகரன்

117பார்த்தது
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்புதான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என NDA கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி, "கூட்டணி மந்திரிசபை என்பதை தான், தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி என அமித் ஷா கூறினார். NDA கூட்டணியில் தான் அமமுக உள்ளது. இபிஎஸ் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி