இந்தியாவை தாக்குவோம் - பாகிஸ்தான் பகிரங்க மிரட்டல்

80பார்த்தது
இந்தியாவை தாக்குவோம் - பாகிஸ்தான் பகிரங்க மிரட்டல்
அணு ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் பயன்படுத்தி இந்தியாவை தாக்குவோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி ரஷிய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன. இந்த விவாதங்களில் பங்கேற்க எங்களுக்கு ஆர்வம் இல்லை. இருப்பினும், இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான ஆயுதங்கள் முதல் அணு ஆயுதங்கள் வரை எதையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவோம்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி