கீழடி ஆய்வறிக்கை வெளியிட ஆதாரங்கள் தேவை என ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். இது குறித்து CPM எம்பி சு. வெங்கடேசன், "அறிவியல் பூர்வமான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்த பிறகும், அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை என ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளின் தாய் என பிரதமர் கூறியதற்கு ஆதாரம் என்ன? என நாங்கள் கேட்கவில்லை அதற்கான ஆய்வும் நடக்கவில்லை" என கூறியுள்ளார்.