“பாதிப்புகளை விரைந்து சரி செய்ய முடியாது" - கேரள முதல்வர்

66பார்த்தது
“பாதிப்புகளை விரைந்து சரி செய்ய முடியாது" - கேரள முதல்வர்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு தற்போது முகாம்களில் உள்ளவர்களுக்கு நிரந்தர வாழ்விடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், குறுகிய காலத்தில் இந்த மிகப்பெரிய பாதிப்புகளை சரி செய்ய முடியாது, அதற்கு நீண்ட கால நேரம் தேவைப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி