ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை

65பார்த்தது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அண்மையில் கூறியிருந்த நிலையில் பின்னர் அது தொடர்பாக பேசாமல் இருந்தார். இன்று (ஜன. 19) திண்டுக்கல் மாவட்டத்தில் அவர் அளித்த பேட்டியில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை, நிச்சயம் ஓட்டளிப்போம். ஆனால் அது யாருக்கு என்பது தான் ரகசியம்” என கூறினார்.

தொடர்புடைய செய்தி