அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதி ஏற்போம்

51பார்த்தது
அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதி ஏற்போம்
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்து செய்தியில், "எண்ணற்ற தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட இந்த குடியரசு தினத்தில் அதற்கு வித்திட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து அனைவருக்குமான சம உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைத்திட அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதி ஏற்போம். அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்" என்றார்.

தொடர்புடைய செய்தி