WATCH: கே ஸ்மார்ட் சொல்யுஷன் நிறுவன உரிமையாளர் வீட்டில் ரெய்டு

69பார்த்தது
அரசு டெண்டர்களை பெறும் கே ஸ்மார்ட் சொல்யுஷன் நிறுவன உரிமையாளர் கேசவன் வீட்டில் இன்று (மே 16) அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனம் கேரளா மாநில மின்னணு மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறையில் ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தில் பணிகளை செய்ய ரூ.950 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஒருசில நிர்வாக பிரச்சனையால் முதலில் டெண்டரை கைவிட்ட நிறுவனம் தற்போது சிறைத்துறையில் சிசிடிவி பொருத்த ரூ.30 கோடி அளவிலான டெண்டரை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் தான் ED சோதனை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி