WATCH: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி., 24 பேர் காயம்

4பார்த்தது
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம், ககோர்ஹா கிராமத்தில் நேற்று (ஜூலை 5) மாலை மொஹரம் பண்டிகை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, உயர்ந்த கம்பியில் பறக்கவிட்ட கொடியும் எடுத்துச் செல்லப்பட்டது. மின்சார கம்பியில் எதிர்பாராதவிதமாக கொடிக்கம்பி பட்டதால், மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் கொடியை எடுத்துச்சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கூட்டமாக இருந்ததால் 25 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். இதன் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி