WATCH: 'K. அண்ணாமலை ஜி' - பெயரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்

80பார்த்தது
மதுரையில் இன்று (ஜூன் 8) பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்து வருகிறது. இதனிடையே, கூட்டத்தில் அமித் ஷா உரையாற்ற தொடங்கியபோது, அண்ணாமலையின் பெயரை கூறினார். அப்போது, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் பலரும் விசில் அடித்தும், கையில் இருந்த கட்சித்துண்டை சுழற்றியும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தனர். அமித் ஷாவும் தொண்டர்களின் மனதை புரிந்துகொண்டு புன்முறுவலை வெளிப்படுத்தினார். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

நன்றி: News 18 Tamilnadu

தொடர்புடைய செய்தி