WATCH: ஏர் இந்தியா விமான விபத்து: கண்ணீர் வடித்த இளைஞர்

66பார்த்தது
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 200 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானம் மருத்துவக்கல்லூரி கட்டிடம் மீது விழுந்ததால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை காண அனுமதிக்க வேண்டி இளைஞர் கண்ணீருடன் அதிகாரிகளிடம் மன்றாடினார். 

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி