நடிகை சௌந்தர்யா கொலைக்கு காரணம் அந்த பங்களா தானா?

52பார்த்தது
நடிகை சௌந்தர்யா கொலைக்கு காரணம் அந்த பங்களா தானா?
நடிகை சௌந்தர்யா ஷம்ஷாபாத் அருகே மிகப்பெரிய பங்களா ஒன்றை கட்டியிருந்தார். அந்த பங்களாவை பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு என்பவர் விலைக்கு கேட்டுள்ளார். ஆனால் அதை கொடுப்பதற்கு சௌந்தர்யா மறுத்துள்ளார். இதனால் திட்டமிட்டு மோகன் பாபு சௌந்தர்யாவை கொலை செய்தார் என்றும், சௌந்தர்யாவின் இறப்புக்குப் பின்னர், அந்த பங்களாவை அபகரித்து அங்கு மோகன்பாபு வசித்து வருகிறார் என்றும் சிட்டிபாபு என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி