இயேசு கிறிஸ்துவின் உண்மையான பிறந்த தேதி தற்போதுவரை தெரியவில்லை. இருப்பினும் கி.பி.221 ஆம் ஆண்டில் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிக்கன்ஸ் என்பவரால் இயேசு பிறந்த தேதி இதுதான் என முதன் முதலில் அடையாளம் காணப்பட்டு அன்றைய நாள் முதல் டிசம்பர் 25 அன்று உலகளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து என்று பிறந்தால் என்ன? அவர் போதித்த அன்பை கொண்டாடுவோம்..!