போர்ப்பதற்றம்.. பிரதமரின் ரஷ்ய பயணம் ரத்து?

3665பார்த்தது
போர்ப்பதற்றம்.. பிரதமரின் ரஷ்ய பயணம் ரத்து?
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை சோவியத் ரஷ்யா வெற்றி பெற்றதன் 80 வது ஆண்டு விழா மே 9 அன்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வர வேண்டும் என ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், பஹல்கம் தாக்குதல் & இந்தியாவின் பதில் நடவடிக்கையில் எடுக்கவேண்டிய அவசர முடிவுகள் காரணமாக பிரதமரின் ரஷ்ய பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமருக்கு பதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா செல்லலாம்.

தொடர்புடைய செய்தி