தமிழகத்தில் போர் சூழல் பதற்ற ஒத்திகை (Video)

50பார்த்தது
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நாளை (மே.07) போர் சூழல் பதற்ற ஒத்திகை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலைகள் உள்ள பகுதி உள்ளிட்ட இடங்களில் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் 244 மாவட்டங்களில் போர் சூழல் பதற்ற ஒத்திகை நடத்தப்படவுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி