தினம் தினம் லாபம் கிடைக்க வேண்டுமா?

66பார்த்தது
தினம் தினம் லாபம் கிடைக்க வேண்டுமா?
பல அடுக்கு விவசாயம் என்பது ஒரு வயலில் பல பயிர்களை வளர்ப்பதாகும். ஏற்கனவே இருக்கும் பயிரின் மேல் ஒரு பயிர் நடுவதன் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. முதல் பயிர் அறுவடை செய்யப்பட்டு, நிலம் மற்றொரு பயிர் நடவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் நிலத்தில் உள்ள இடத்தை மிச்சப்படுத்துவது. ஒரு பயிர் சாகுபடி செய்வதால் 3 மாதத்திற்கு ஒரு முறை லாபம் பார்க்க முடியும். அதுவே பல பயிர் சாகுபடி செய்தால் வருடம் முழுவதும் லாபம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி