என்ன செய்தாலும் இளநரை பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதவர்களுக்கு எளிய தீர்வு உள்ளது. ஒரு கைப்பிடி கருவேப்பிலை, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு துண்டு இஞ்சி, 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது உப்பு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து, வடிகட்டி தினமும் காலை உணவுக்குப் பின்னர் குடித்து வரவேண்டும். தொடர்ந்து ஒரு வருடத்திற்கு இந்த ஜூஸை குடித்து வந்தால் தலைமுடி கருமையாகும். சிறிது நாட்கள் சாப்பிட்டு விட்டு விடக்கூடாது. அப்படி செய்தால் பலன் கிடைக்காது.