டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

70பார்த்தது
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் நிலையில் சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ந்தேதி நிறைவடைகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (பிப். 05) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ல் எண்ணப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி