நேரில் வராத விளாடிமிர் புதின்.. ஜெலன்ஸ்கி ஏமாற்றம்

76பார்த்தது
நேரில் வராத விளாடிமிர் புதின்.. ஜெலன்ஸ்கி ஏமாற்றம்
உக்ரைன் - ரஷ்யா இடையே நீடித்து வரும் போர் 3 ஆண்டுகளை கடந்து தொடருகிறது. இதனிடையே, இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அமீரகத்தை மையமாக கொண்டு ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே, துருக்கியில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேரில் வந்தார். ஆனால், ரஷ்ய அதிபரோ துருக்கி வருவதை தவிர்த்து அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி