வைட்டமின் மாத்திரைகள் விஷத்திற்கு சமம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை

83பார்த்தது
வைட்டமின் மாத்திரைகள் விஷத்திற்கு சமம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை
வைட்டமின் மாத்திரைகளில் ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது. வைட்டமின் சி அல்லது டி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதால் நீண்ட காலத்திற்கு கடுமையான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே அதிகப்படியான வைட்டமின்கள் மாத்திரைகளை உட்கொள்வது என்பது விஷமுள்ள தேனை பருகுவது போன்றது ஆகும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி