மாணவனை மிருகத்தனமாக தாக்கிய சக மாணவர்கள்.. ஷாக் வீடியோ

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குடாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யுவராஜ். தனியார் கல்லூரியில் வகுப்பு கண்காணிப்பாளரான யுவராஜ் மீது ஆத்திரத்தில் இருந்த சக மாணவர்கள், தனியாக அழைத்துச் சென்று, சரமாரியாக தாக்கியுள்ளனர். வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் போலீசில் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. நன்றி: AadhanTelugu

வீடியோஸ்


தமிழ் நாடு