விருதுநகர் மாவட்டத்தில் 41 வழித்தடங்களில் மினி பஸ்;களை இயக்க விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட சண்முக சுந்தரபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, வாழ வந்தாள்புரம் முதல் கோட்டூர் வரை, விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஒண்டிப்புலி நாயக்கனூர் வரை, விருதுநகர் ஏ ஆர் கிரவுண்ட் முதல் மத்தியசேனை விலக்கு வரை, துலுக்கப்பட்டி ராம்கோ சிமெண்ட் பேக்டரி முதல் மேட்டமலை வரை, ஸ்ரீராம்பூர் முதல் அழகாபுரி வரை, விருதுநகர் சிட்கோ முதல் மெட்டுக்குண்டு காலனி வரை, சண்முகசுந்தரபுரம் விலக்கு முதல் மலைப்பட்டி வரை, ராமசாமிபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, பாலவனத்தம் முதல் சென்னல்குடி வரை, முக்குளம் முதல் கட்டன்குளம் விலக்கு வரை, விலக்கு வரை, துலுக்கப்பட்டி முதல் மேட்டமலை வரை, காரியாபட்டி பேருந்து நிலையம் முதல் நெடுங்குளம் வரை, காரியாபட்டி ஐயப்பன் கோவில் முதல் குறிஞ்சன்குளம் வரை, பகுதி அலுவலகம் அருப்புக்கோட்டை அலுவலக செம்பொன்நெருஞ்சி முதல் மினர்வா வரை, சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட வெற்றிலையூரணி முதல் கூத்தனாட்சியாபுரம் வரை இனாம் கரிசல்குளம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.